
வழக்கமான தன் விளையாடுமிடத்தில்
முதல் வண்டியில் என்றும் முந்தி ஏறும் மகன்
இடைப்பட்ட ஒன்றில்
இன்றைக்கு அமர்ந்தது
முன்னே இருப்பவனை முழுதாய் பார்க்க என்றான்
எப்போதும் முந்துவது என்பதை விடுத்து
மற்றவரைக் காண்பதென்பதில்
என் வரைக்கும்
ஏக .
நீர்மை - உயிர்ப்பு - படைப்பூக்கம்: ஒரு கலை இலக்கிய இதழ்
No comments:
Post a Comment